முத்தமிழ்ப் பெருவிழா போட்டி விவரங்கள்

 ஜூன் மாதம் 8-ஆம் நாள் சனிக்கிழமையன்று நடைபெறவிருக்கும்  தமிழ்நாடு கலாச்சாரச் சங்கத்தின்

“முத்தமிழ்ப் பெருவிழாவை” முன்னிட்டு நம்முடைய குழந்தைச் செல்வங்கள் பங்குபெறும் வண்ணம், 

நடக்கவிருக்கும் பேச்சு, திருக்குறள் மற்றும் ஓவியப் போட்டிகளின் விவரங்கள் இதோ!

 

போட்டிகள் நடைபெறும் நாள் : ஜூன் சனிக்கிழமை காலை 10 மணி முதல் 

சான்றிதழ் வழங்குதல் மற்றும் கலை நிகழ்ச்சிகள்: மாலை மணி முதல்  

இடம்: Madonna Catholic Secondary School, 20 Dubray Ave, North York, ON M3K 1V5

1.பேச்சுப் போட்டி:      
வயது தலைப்பு   கால அளவு
6 முதல் 9 வரை கதை சொல்லல் 1-2 நிமிடங்கள்
10 முதல் 13 வரை சுற்றுச்சூழல் பாதுகாப்பு/ தந்தை சொல் மிக்க மந்திரமில்லை 2-4 நிமிடங்கள்
14 முதல் 17 வரை தாய்மொழி  கல்வியின் அவசியம் / அகநக நட்பது நட்பு 3-5 நிமிடங்கள்

 

2. திருக்குறள் போட்டி:    
 வயது அதிகாரம் – எண் அதிகாரம் – பெயர்  
6 முதல் 9 வரை 11 செய்நன்றியறிதல்  
10 முதல் 13 வரை 32, 104 இன்னா செய்யாமை, , உழவு  
14 முதல் 17 வரை 29,47, 99 கள்ளாமை, தெரிந்து செயல்வகை,சான்றாண்மை  
 

 

3.ஓவியப் போட்டி:  
 வயது தலைப்பு  
6 முதல் 9 வரை
10 முதல் 13 வரை
14 முதல் 17 வரை
தந்தையின் பாசம்/ தமிழர் பண்பாடு/ சுற்றுச்சூழல் பாதுகாப்பு
4. கண்காட்சி மாதிரிகள்:
 குழந்தைகள் தேர்ந்தெடுக்கும் ஏதாவது ஒரு தலைப்பில் தாங்கள் உருவாக்கிய கண்காட்சி மாதிரியை காட்சிப்படுத்தி தமிழில் விளக்குதல்

போட்டிகளில் பங்குபெற விரும்பும்  குழந்தையின் பெயர், வயது மற்றும் போட்டியின் விவரத்தை tncsc.board@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரிக்கு 31-ஆம் தேதி மே மாதத்திற்குள் அனுப்பும்படி அன்புடன் கேட்டுக் கொள்கிறோம். போட்டிக்கான சில விதிமுறைகள், பங்குபெற விரும்புவோருக்கு அனுப்பிவைக்கப்படும்.